Question:
கிரீன் ஹவுஸ் விளைவிற்கான ஒளி மண்டல வாயு எது?
Answer:
கார்பன்டை ஆக்சைடு
Question:
செல்களைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு என்ன பெயர்?
Answer:
லைடாலஜி
Question:
இன்சுலின் குறைவினால் உண்டாகும் நோய் எது?
Answer:
நீரிழிவு நோய்
Question:
காஸ்டிக் சோடாவின் வேதியியல் குறியீடு எது?
Answer:
KDH
Question:
மனித உடலில் யூரியா உருவாகும் பகுதி எது?
Answer:
கல்லீரல்