GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின் எது?

Answer:

வைட்டமின் A

Question:

கத்தியால் எளிதாக வெட்டக்கூடிய உலோகம் எது?

Answer:

சோடியம்

Question:

உலகில் முதல் இருதய மற்றும் அறுவை சிகிச்சை யாரால் செய்யப்பட்டது.

Answer:

கிரிஸ்டியன் லிஸ்டர்

Question:

கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும்?

Answer:

மஞ்சள்

Question:

இரும்பை மின்பிரி இயக்கமூலம் உலோகபூச்சி உபயோகப்படுத்தும் பொருள் எது?

Answer:

துத்தநாகம்