Question:
வளி மண்டலத்திலிருந்து காற்றை இலைகள் எதன் வழியாக பெறுகின்றன.
Answer:
ஸ்டொமாடா
Question:
கிலோவாட் என்பது எதன் அலகு?
Answer:
சக்தி(திறன்)
Question:
எதன் வழியாக ஒலி பயணம் செய்யாது?
Answer:
வெற்றிடம்
Question:
சிவப்பு ரத்த அணுக்கள் குறைவதால் உண்டாகும் நோய் எது?
Answer:
அனீமியா
Question:
இரத்தம் உறைதலுக்குத் தேவையான வைட்டமின் எது?
Answer:
வைட்டமின் K