Question:
சராசரி மனிதனின் உடலில் இருக்கும் இரத்தம் எத்தனை அளவிருக்கும்
Answer:
5–6 லிட்டர்கள்
Question:
ஆக்ஸிஜன் வாயுவைக் கண்டறிந்தவர்கள் யார்?
Answer:
ஷிலே, பிரீஸ்ட்லி
Question:
நீர்ன்மேல் சேகரிக்ககூடிய வாயு எது?
Answer:
ஆக்ஸிஜன்
Question:
வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?
Answer:
ரிபோபிளேவின்
Question:
மூளையை சுற்றி காணப்படும் கடினமான உறை
Answer:
டியூரா