Question:
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது
Answer:
குளுக்காஹான்
Question:
டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு எது?
Answer:
ஒலியின் அளவு
Question:
கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது?
Answer:
அனைத்தும்
Question:
கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?
Answer:
தேனிரும்பு
Question:
போர்டோ கலவை என்பது ?
Answer:
காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்