GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

வைரமும், கிராக்பைட்டும் _______.

Answer:

புறவேற்றுமை படிவங்கள்

Question:

மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம் எது?

Answer:

பீனால்

Question:

அணுக்கரு ஒன்றினுள் இருப்பது _______.

Answer:

புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான

Question:

அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுத்தப்படுவது எது?

Answer:

இவை அனைத்தும்

Question:

சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?

Answer:

அணுக்கரு இணைவு