GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நுண்ணுயிர்களின் தந்தை என அழைக்கப்படுவர்?

Answer:

லூயி பாஸ்டர்

Question:

சூரிய மையக் கொள்கையை வெளியிட்டவர்?

Answer:

கோபர் நிக்கஸ்

Question:

போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர்?

Answer:

ஜோன்ஸ் சால்க்

Question:

தொண்டை அடைப்பான் நோய்க்கான கிருமிகளைக் கண்டுபிடித்தவர்?

Answer:

எட்வின் கிளப்ஸ்

Question:

உடல் வளர்ச்சி சக்திக்கான ஊட்டச்சத்தான புரதம் பற்றி கண்டுபிடித்தவர்?

Answer:

ஜொர்ட்ஸ் ஜோஹன்னஸ்