Question:
இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்ட விலங்கு?
Answer:
யானை
Question:
அழியும் நிலையில் உள்ள பறவை இனம்?
Answer:
காட்டுக்கோழி
Question:
கார்பெட் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது?
Answer:
உத்தரகாண்ட்
Question:
ஆசிய சிங்கம் எந்த தேசிய பூங்காவில் உள்ளது?
Answer:
கிர்
Question:
கழிவு நீர் குட்டைகளின் ஓரங்களில் வளர்க்க சிறந்த தாவரம்?
Answer:
தைல மரம்