GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

செயற்கை ஆன்டிஜென்னைக் கண்டுபிடித்தவர்?

Answer:

லாண்ட்ஸ்டீனர்

Question:

இரத்த அழுத்தம் என்பதை கண்டுபிடித்தவர்?

Answer:

ஹால்ஸ்

Question:

வெறி நாய்க்கடிக்கான மருந்தைக் கண்டுபிடித்தவர்?

Answer:

லூயிஸ் பாஸ்டியர்

Question:

கான்டாக்ட் லென்சை கண்டுபிடித்தவர்?

Answer:

இ.ஏ. பிரிச்

Question:

ஜூன் என்பதைக் கண்டுபிடித்தவர்?

Answer:

வில்லேம் ஜோகன்