GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இ.சி.ஜி. எடுக்கப் பயன்படும் கருவியைக் கண்டுபிடித்தவர்?

Answer:

வில்லெம் ஐந்த்தோவன்

Question:

டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?

Answer:

வில்ஹெம் கோல்ப்

Question:

பெரி பெரி நோயைக் கண்டுபிடித்தவர்?

Answer:

மாக்மிலன்

Question:

அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்தவர்?

Answer:

எட்வர்ட் ஜென்னர்

Question:

அணுவின் ஒரு பகுதியான நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?

Answer:

ஜேம்ஸ் சாட்விக்