Question:
ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்?
Answer:
எட்ஜர்டான்
Question:
சிறிய ரக ரகசிய கேமராவைக் கண்டுபிடித்தவர்?
Answer:
ஈஸிபோல்ட்
Question:
மைக்ரோ போனை கண்டுபிடித்தவர்?
Answer:
பெர்லினர்
Question:
சினிமா லென்ஸை கண்டுபிடித்தவர்?
Answer:
ஜூன்லுமியர்
Question:
ஜீப் வாகனத்தைக் கண்டுபிடித்தவர்?
Answer:
காரல் பப்ஸ்ட்