GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஐஸ் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?

Answer:

காவில்

Question:

மின்துடிப்புகளை ரேடியோ அலை மூலம் அனுப்பக் கூடிய கருவியை உருவாக்கியவர்?

Answer:

மார்க்கோனி

Question:

விரைவில் உலரக் கூடிய புகைப்படத் தட்டுகளை கண்டுபிடித்தவர்?

Answer:

ஜார்ஜ் ஈஸ்ட்மென்

Question:

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை கண்டுபிடித்தவர்?

Answer:

டேவிட் புஸ்னெல்

Question:

டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தவர்?

Answer:

பெலாக் ரின்டாரி