GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கடிகார ஸ்பிரிங்கை கண்டுபிடித்தவர்?

Answer:

ராபர்ட் ஹூக்

Question:

நீராவியில் ஓடும் கப்பலைக் கண்டுபிடித்தவர்?

Answer:

பௌல்டன்

Question:

ரப்பர் டயரைக் கண்டுபிடித்தவர்?

Answer:

ஜேம்ஸ் தேவார்

Question:

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

Answer:

133

Question:

கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் யார்?

Answer:

இரவீந்தரநாத் தாகூர்