Question:
முதல் இசை கருவி எது?
Answer:
குழல்
Question:
மோகினி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
Answer:
கேரளம்
Question:
அச்சு எழுத்துக்களில் வெளியான முதல் இந்திய மொழி?
Answer:
தமிழ்
Question:
சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு?
Answer:
சிங்கபூர்
Question:
சமீபத்தில் எந்த வங்கி MISSED CALL மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது?
Answer:
FEDERAL BANK