Question:
2015 ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றவர்?
Answer:
மஞ்சு பார்கவா
Question:
2015-பருவநிலை உச்சி மாநாடு (30-11-15) நடைபெற்ற இருக்கும் இடம்?
Answer:
பாரீஸ்
Question:
சமீபத்தில் மகாத்மா புலே சமதா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
Answer:
அருந்ததிராய்
Question:
காற்று மாசுபடுவதற்கு காரணமான பொருள்?
Answer:
கந்தக டை ஆக்ஸைடு
Question:
சுத்திகரிக்கப்பட்ட நீரில் காணப்படாதது?
Answer:
தண்ணீர்