Question:
கீழ் உள்ளவைகளில் எது நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது?
Answer:
மேற்கண்ட அனைத்தும்
Question:
சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருள்?
Answer:
மேற்கண்ட அனைத்தும்
Question:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்திய அரசால் எப்போது இயற்றப்பட்டது?
Answer:
1986
Question:
பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?
Answer:
வைட்டமின்கள்
Question:
பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள்?
Answer:
புரதங்கள்