Question:
வெல்லத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து?
Answer:
இரும்புசத்து
Question:
கொழுப்பு மற்றும் அவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவு?
Answer:
நெய்
Question:
அதிக புரதம் அடங்கியுள்ள உணவு?
Answer:
பருப்பு வகை
Question:
தானிய வகை உணவு?
Answer:
கம்பு
Question:
அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு?
Answer:
சரிவிகித உணவு