GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இரத்தம் தூய்மையடைய கீழ்கண்டவற்றுள் நாம் உண்ண வேண்டியது?

Answer:

நெல்லி

Question:

______________ எண்ணை சமையலுக்குப் பயன்படுத்துவது இதய நோயாளிகளுக்கு நல்லது?

Answer:

சூரிய காந்தி எண்ணெய்

Question:

மனிதனுக்கு சராரரியாக ஒரு நாளைக்கு தேவையான நீர் அளவு?

Answer:

5 லிட்டர்

Question:

மனித உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?

Answer:

75 சதவீதம்

Question:

நம் உடலில் உள்ள மொத்த வைட்டமின்கள்?

Answer:

8