GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

உடலுக்கு சக்தி எப்படி கிடைக்கிறது?

Answer:

உணவு எரிக்கப்படுவதால்

Question:

அனைத்து பிரிவினருக்கும் பயன்படும் இரத்தப்பிரிவு?

Answer:

O பிரிவு

Question:

இரத்தத்தில் எத்தனை பிரிவு உள்ளது?

Answer:

4 பிரிவுகள்

Question:

நமது இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?

Answer:

72

Question:

எலும்பில் உள்ள வேதிச்சத்து?

Answer:

கால்சியம்