GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

டிராக்கோமா- வால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

Answer:

கண்கள்

Question:

எந்த ஆண்டு முதல் சோதனைக் குழாய் குழந்தை இந்தியாவில் பிறந்தது?

Answer:

1986

Question:

எந்த மருந்து சின்கோனா மரத்தின் பட்டையில் இருந்து எடுக்கப்படுகிறது?

Answer:

குயினைன்

Question:

எந்த வைட்டமின் சூரிய குளியல் மூலம் மனித உடலிலுக்கு கிடைக்கும்?

Answer:

வைட்டமின் டி

Question:

முதன் முதலில் ஒளியின் வேகம் யாரால் அளவிடப்பட்டது?

Answer:

ரோமர்