Question:
தாவரங்களின் வளர்ச்சிக்கும் இனப்பெருக்கத்திற்கும் தேவையான முக்கிய தனிமங்களின் எண்ணிக்கை?
Answer:
16
Question:
தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் பெரும் ஊட்ட தனிமங்களில் உள்ளவை?
Answer:
மெக்னீசியம்
Question:
பசுந்தாள் உரத்திற்கு உதாரணம்?
Answer:
இவை அனைத்தும்
Question:
கலப்பு உரத்திற்கு உதாரணம்?
Answer:
DAP
Question:
தாவரங்களின் வேர் தண்டு மற்றும் இலைகளை கடித்து மெல்லும் தன்மைகொண்ட பூச்சிக்கு உதாரணம்?
Answer:
வெட்டுக்கிளி