GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சோடியம், பேரியம், பொட்டாசியம், கால்சியத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன?

Answer:

ஹம்ப்ரே டேவி

Question:

எத்தனை கிலோபைட் சேர்ந்தது ஒரு மெகாபைட்?

Answer:

1024

Question:

பால் அடர்த்தியை அளவிடுவதற்கு பயன்படும் கருவி எது?

Answer:

பால்மானி (லாக்டோ மீட்டர்)

Question:

விண்வெளிக்கு சென்ற முதல் உயிரினம் எது?

Answer:

நாய்

Question:

எந்த மருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது?

Answer:

இன்சுலின்