GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மின்னல் கடத்தி கண்டுபிடித்தவர். இவர் ஒரு அமெரிக்க தூதர், எழுத்தாளர் மற்றும் விஞ்ஞானி. இவர் பெயர் என்ன?

Answer:

பெஞ்சமின் பிராங்க்ளின்

Question:

கிறித்துவம் யாரால் நிறுவப்பட்டது?

Answer:

இயேசு கிறிஸ்து

Question:

ஹவாய் தீவை கண்டுபிடித்த பிரிட்டிஷ் மாலுமி. அவர் அங்கே கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் என்ன?

Answer:

ஜேம்ஸ் குக்

Question:

நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி. அவரது கால்கள் போலியோ நோயால் முடமானது. அவர் பெயர் என்ன?

Answer:

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

Question:

புதிதாக அமைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி யார்?

Answer:

ஜார்ஜ் வாஷிங்டன்