Question:
சுதந்திரத்திற்கான அமெரிக்க பிரகடனத்தின் முதன்மை ஆசிரியர்.இவர் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி. அவர் யார்?
Answer:
தாமஸ் ஜெபர்சன்
Question:
அமெரிக்க நீக்ரோக்களின் முழு சிவில் உரிமைகள் பெற ஒரு வன்முறையற்ற இயக்கத்தை வழிநடத்திய கருப்பு அமெரிக்க தலைவர் . இவர் 1968 ல் படுகொலை செய்யப்பட்டார். அவர் பெயர் என்ன?
Answer:
மார்ட்டின் லூதர் கிங்
Question:
இவரால் தந்தி குறியீடு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஓவியம் மற்றும் சிற்பம் கலையில் சிறந்த அமெரிக்க பேராசிரியர். அவர் பெயர் என்ன?
Answer:
சாமுவேல் மோர்ஸ்
Question:
உலகம் கோள வடிவமானது என்று நிரூபித்த முதல் இத்தாலியியன் மாலுமி. இவரை புதிய உலகை கண்டுபிடித்தவர் என்று கூறுவர்?
Answer:
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
Question:
இங்கிலாந்தில் நவீன கன்சர்வேடிவ் கட்சி அமைக்க உதவிய பிரிட்டிஷ் பிரதம மந்திரி மற்றும் ஆசிரியர். அவர் பெயர் என்ன?
Answer:
பெஞ்சமின் டிஸ்ரேலி