GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பூச்சிக் கொல்லிக்கு உதாரணம்?

Answer:

மாலத்தியான்

Question:

காற்றுமூலம் பரவும் தாவர நோய்?

Answer:

கோதுமை துருநோய்

Question:

சைவ முட்டை எனப்படுவது எது?

Answer:

கருவுறாத கோழி முட்டை

Question:

உலகிலேயே அதிக அளவில் முட்டையிடும் கோழி இனங்கள்?

Answer:

வெள்ளை லெக்கான்

Question:

வெண்மைப் புரட்சியின் தந்தை எனப்படுபவர்?

Answer:

வர்கீஸ் குரியன்