Question:
கேசரி என்பது
Answer:
ஒரு மராத்திய பத்திரிகை
Question:
பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
Answer:
கரிசல் மண்
Question:
தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
Answer:
அஸ்ஸாம்
Question:
புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
Answer:
சாரநாத்
Question:
குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
Answer:
ஆரியபட்டர்