Question:
எங்கு மின்னணு பாதுகாப்பு ஆப்ளிகேஷ்ன் ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது?
Answer:
டேராடூன்
Question:
1979-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அப்துஸ் சலாம் தேசியம் என்ன?
Answer:
பாகிஸ்தான்
Question:
கீழ்கண்ட உலோகங்களில் இரும்பு விட கடினமானது எது?
Answer:
நிக்கல்
Question:
தென் துருவத்தை அடைந்த முதல் நார்வே ஆய்வுப்பணியாளர் யார்?
Answer:
ரொனால்ட் அமுட்சென்
Question:
மஞ்சள் காமாலை எந்த பூச்சி கடித்ததால் பரவுகிறது?
Answer:
கொசு