GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?

Answer:

கைத்தறிகள்

Question:

ஆசியாவிள் முதல் ரயில்வே மியூசியம் எங்கு அமைந்துள்ளது?

Answer:

போபால்

Question:

யாருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான தபால் தலைகளை வெளியிடுகின்றது?

Answer:

மகாத்மா காந்தி

Question:

உலகின் முதன் முதலில் குளோன் முறையில் உருவாக்கப்பட்ட செல்லப்பிராணி எது?

Answer:

பூனை

Question:

செவிலியர்களுக்கென பள்ளியை முதன் முதலில் தோற்றுவித்தவர் யார்?

Answer:

புளோரன்ஸ் நைட்டிங்கேல்