GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மா எவ்வகை கனியை சார்ந்தது?

Answer:

ட்ரூப்

Question:

ஆப்பிள் கனி என்பது எதற்கு உதாரணம்?

Answer:

பொய் தனிகனி

Question:

ஆப்பிள் கனியில் உண்ணக்கூடிய பகுதி?

Answer:

பூத்தளம்

Question:

கேரியோப் சிஸ் கனிக்கு உதாரணம்?

Answer:

இவை அனைத்தும்

Question:

கூட்டுக் கனிக்கு உதாரணம்?

Answer:

சீதாப்பழம்