GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கேனிமெட்டு எந்த கோளின் மிகப்பெரிய சந்திரன் ஆகும்?

Answer:

வியாழன்

Question:

ஆப்பிரிக்காவின் மிகப்பழைய சுதந்திர நாடு எது?

Answer:

எத்தியோப்பியா

Question:

கீழ்கண்டவற்றுள் எது பறவை மற்றும் பழம் இவ்விரண்டையும் குறிக்கும்?

Answer:

கிவி

Question:

எந்த மரம் போதி மரம் என்று அழைக்கப்படுகிறது?

Answer:

அரசமரம்

Question:

மைக்ரோசாப்ட் வோர்டில் உள்ள எந்த வசதி பயனருக்கு ஒரு வார்த்தையின் பொருள் மற்றும் எதிர்சொல்லை அறிய பயன்படுகின்றது?

Answer:

சொற்களஞ்சியம்