Question:
பின்வரும் எந்த உயிரினத்திற்கு நுரையீரல் இல்லை?
Answer:
மீன்கள்
Question:
பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்
Answer:
18
Question:
சரியான விடையைக் காண்க
Answer:
கன்னியாகுமரி : விவேகனந்தர்
Question:
கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
Answer:
வட இந்தியா
Question:
ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
Answer:
இமய மலைத்தொடர்கள்