GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது?

Answer:

குளுக்காஹான்

Question:

கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?

Answer:

பொதுப் பட்டியல்

Question:

தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

Answer:

செங்கற்பட்டு

Question:

பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

Answer:

பாபர்

Question:

டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு

Answer:

ஒலியின் அளவு