GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?

Answer:

மக்கள்தொகை வளர்ச்சி

Question:

தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு

Answer:

1977

Question:

எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?

Answer:

விதி-360

Question:

சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது

Answer:

கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகள

Question:

1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்

Answer:

4 நிமிடம்