GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தமிழ்நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்?

Answer:

அக்டோபர்-டிசம்பர்

Question:

கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும் 5, 7, 9, 17, 23, 37

Answer:

9

Question:

முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு

Answer:

1951

Question:

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?

Answer:

இந்தியத் தேர்தல் ஆணையம்

Question:

மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?

Answer:

தஞ்சாவூர்