GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம்

Answer:

சிறப்பு திருமணச்சட்டம்

Question:

பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்

Answer:

மகேந்திரவர்மன்

Question:

இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்

Answer:

பெங்கர்

Question:

ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம்.

Answer:

சாயம் வெளுத்தல்

Question:

கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது?

Answer:

அனைத்தும்