GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கூரான பிளேடின் முனையில் கூட அடிபட்டுக்கொள்ளாமல் கடந்து செல்ல திறனுடைய உயிரினம்?

Answer:

நத்தை

Question:

பறக்க கூடிய ஒரே பாலூட்டி இனம் எது?

Answer:

வௌவால்

Question:

தண்டு,இலை,வேர் என வேறுபாடடையாத தாவரம் எது?

Answer:

கிளாமிடோமொனாஸ்

Question:

இரு வாழ்வி விலங்கு எது?

Answer:

தவளை

Question:

காய்கறி தங்கம் எனப்படும் மலர் எது?

Answer:

காலிப்ளவர்