Question:
பலா எவ்வகை கனி?
Answer:
கூட்டுக்கனி
Question:
பலாப்பழத்தில் மேலே காணப்படும் முட்கள் எதன் மாறுபாடு?
Answer:
சூல்முடி
Question:
மிக நுண்ணிய விதையை உருவாக்கும் தாவரம்?
Answer:
ஆர்க்கிடு
Question:
உணர் மீசை ரோமங்கள் காணப்படும் விலங்கு?
Answer:
பூனை
Question:
எந்த விலங்கின் இரைப்பை நான்கு அறைகளைக் கொண்டுள்ளது?
Answer:
மான்