Question:
மருத்துவ குணம் மிக்க தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
Answer:
மூலிகைகள்
Question:
எந்த தாவரத்தின் விதை உணவாக பயன்படுகிறது?
Answer:
துவரை
Question:
உணவு தொடர்பான தொழிலை தேர்ந்தெடுக்க?
Answer:
ஊறுகாய் தயாரிப்பு
Question:
இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டியது?
Answer:
சுரைக்காய்
Question:
காகிதம் தயாரிக்க பயன்படும் மரம்?
Answer:
யூகலிப்டஸ்