GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மிகப் பெரிய பூவை பூக்கும் தாவரம்?

Answer:

ராப்பில்சியா

Question:

எந்த மரத்தின் தண்டு மிகவும் அகலமானதாக இருக்கும்?

Answer:

போபாப் மரம்

Question:

தீப்பற்றாத மரங்கள் எவை?

Answer:

செம்மரம்

Question:

மிகவும் அகலமான தண்டுகள் உடைய போபாப் மரம் எந்த நாட்டில் உள்ளது?

Answer:

ஜிம்பாப்வே

Question:

எந்தப் பழமரம் நீண்டகாலம் விளைச்சலைத் தரக்கூடியது?

Answer:

ஆரஞ்சு