GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மனித உடலின் மொத்த எடையில் தோலின் எடை எவ்வளவு?

Answer:

7

Question:

நமது உடலில் எலும்பு மண்டலத்தில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை?

Answer:

206

Question:

நண்டு மற்றும் இறால் போன்றவற்றின் இரத்தம் என்ன நிறம் உடையது?

Answer:

நீலம்

Question:

கரப்பான் பூச்சியின் இரத்தம் என்ன நிறம் உடையது?

Answer:

நிறமற்றது

Question:

சித்த மருத்துவம் தோன்றிய இடம்?

Answer:

தமிழ்நாடு