Question:
சித்த மருத்துவத்தின் தந்தை எனப்படுபவர்?
Answer:
அகத்தியர்
Question:
ஹோமியோபதியின் தந்தை எனப்படுபவர்?
Answer:
சாமுவேல் ஹென்மன்
Question:
யுனானி மருத்துவத்தின் தந்தை எனப்படுபவர்?
Answer:
ஹப்போகிரேட்டஸ்
Question:
கணையத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்?
Answer:
இன்சுலின்
Question:
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமானால் ஏற்படும் நோய்?
Answer:
நீரிழிவு நோய்