GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பூஞ்சையின் உடலம் எனப்படுவது?

Answer:

மைசீலியம்

Question:

பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?

Answer:

கைட்டின்

Question:

பகற் கனவு பூஞ்சை எனப்படுவது?

Answer:

கிளாவிஸ்செப்ஸ் பர்பர்ரியா

Question:

அயோடின் எந்தவகை ஆல்காவிலிருந்து பெறப்படுகிறது?

Answer:

பழுப்பு

Question:

விண்வெளி பயணத்தின் போது பயன்படுத்தப்படும் பாசிகள்?

Answer:

குளோரெல்லா