Question:
செல்லின் சுவாசித்தலின் போது கிளைக்காலிஸ் எங்கு நடைபெறுகிறது?
Answer:
சைட்டோபிளாசம்
Question:
காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான சுவாச நிகழ்ச்சி?
Answer:
கிளைக்காலிஸ்
Question:
கீழ்கண்டவற்றில் கிளைடெல்லம் எவற்றில் காணப்படுகிறது?
Answer:
மண்புழு
Question:
ஆண்களில் சுரக்கும் இனப்பெருக்க ஹார்மோன்?
Answer:
ஆண்ட்ரோஜன்
Question:
சேமிப்பு தானியங்களில் காணப்படும் வண்டு?
Answer:
இவை அனைத்தும்