GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தேனீ வளர்த்தல் என்பது?

Answer:

ஏபி கல்ச்சர்

Question:

தேன்கூட்டில் மலட்டுத் தேனீக்களாக காணப்படுவது?

Answer:

வேலைக்கார தேனீக்கள்

Question:

கீழ்க்கண்டவற்றில் எது எலி கொல்லியாகப் பயன்படுகிறது?

Answer:

ஆர்சனிக்

Question:

லெகூம் தாவர வேர் முண்டில் காணப்படுவது?

Answer:

ரைசோபியம்

Question:

வெர்மிகம்போஸ்ட் உரம் எனப்படுவது?

Answer:

மண்புழு உரம்