Question:
கதிரியக்கத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
Answer:
ஹென்றி பெக்கோரல்
Question:
கதிர்வீச்சின் அலகு?
Answer:
ராண்ட்ஜன்
Question:
யூரேனியத்தின் உட்கருவை பிளக்க அதனோடு மோதலை ஏற்படுத்த பயன்படுத்தும் அணுதுகள்?
Answer:
நியூட்ரான்
Question:
கதிரியக்க தனிமத்திலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு?
Answer:
இவை அனைத்தும்
Question:
மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர்?
Answer:
ஒயர்ஸ்டெட்