GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மிக அதிகளவில் உப்பு தன்மை கொண்ட கடல் எது?

Answer:

சாக்கடல்

Question:

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்ட இடம் எது?

Answer:

மீஞ்சூர்

Question:

உலக நீர் தினம்

Answer:

மார்ச் 22

Question:

தீத்தல் கடற்கரை எங்குள்ளது?

Answer:

குஜராத்

Question:

ஒரு மனிதன் எந்த கடலில் விழுந்தால் மட்டும் மிதக்க முடியும்?

Answer:

சாக்கடல்