GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்?

Answer:

பாரடே

Question:

லென்சின் திறனின் அலகு?

Answer:

டையாப்டர்

Question:

மையோபியா என்பது?

Answer:

கிட்டப்பார்வை

Question:

இரு குவிய லென்சை உருவாக்கியவர் யார்?

Answer:

பெஞ்சமின் பிராங்கிளின்

Question:

கிட்ட பார்வையை சரி செய்ய பயன்படும் லென்ஸ்?

Answer:

குழி லென்ஸ்