GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படும் மரம்?

Answer:

வில்லோ

Question:

டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் தயாரிக்க பயன்படும் மரம்?

Answer:

மல்பெரி

Question:

இலவம் மரத்தின் பயன்?

Answer:

இவை அனைத்தும்

Question:

அதிக அளவு நீர் உள்ள உணவைத் தேர்ந்தெடுக்க?

Answer:

வெள்ளரிக்காய்

Question:

வைட்டமின் B2 உள்ள உணவுப் பொருள்?

Answer:

பட்டாணி