Question:
புரத குறைபாட்டால் வரும் நோய்?
Answer:
மராஸ்மஸ்
Question:
கீழ்க்கண்டவற்றில் அனைத்து உண்ணியை தேர்ந்தெடுக்க?
Answer:
காகம்
Question:
குவாஷியோர்கர் நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?
Answer:
புரதம்
Question:
முன்கழுத்துக் கழலை நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?
Answer:
அயோடின்
Question:
பின்வருவனவற்றுள் எது ஒட்டுண்ணி தாவரம்?
Answer:
கஸ்க்யூட்டா