Question:
உதரவிதானம் எதனுடன் தொடர்புடையது?
Answer:
சுவாசம்
Question:
மீன்களின் சுவாசம் நடைபெறும் விதம்?
Answer:
உறிஞ்சுதல்
Question:
மண்புழு சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது?
Answer:
தோல்
Question:
தவளையின் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது?
Answer:
A மற்றும் B
Question:
தாவரங்களில் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது?
Answer:
அனைத்து பாகங்களும்